(Reading time: 1 - 2 minutes)

Jokes - Anusha 

கனவுகள் மட்டும் எனதே எனது தொடர்கதை ஹீரோ "S" ஸ்பெஷல்

அவள்: என்கிட்டே அழகு இல்லையா, அறிவு இல்லையா? ஏண்டா என்னை உனக்கு பிடிக்கலை?

அவன்: உனக்கு தங்கச்சி இல்லையே...

 - இப்படிக்கு S ரசிகர்கள் சங்கம்



fun

பஞ்ச் டையலாக்:

ழுதையை பார் யோகம் வரும்...

பிகரை பார் சோகம் வரும் ...!

 


மாஸ்டர் ப்ளான்:

ங்க வீட்டுல “எறும்பு” தொல்லை இருக்கா?

அதை க்ளோஸ் செய்ய சுப்பர் ஐடியா....

சர்க்கரைல மிளகாய் தூள் சேர்த்து கலந்து வச்சிடுங்க.

எறும்பு அதை சர்க்கரைன்னு நினைச்சு சாப்பிடும்...

அப்போ அதோட நாக்கு எரியும்...

அப்போ எறும்பு தண்ணி குடிக்க தண்ணி தொட்டிக்கு வரும்...

அப்போ நீங்க பின்னாடி இருந்து தொட்டில தள்ளி விட்டுடுங்க...

எறும்பு க்ளோஸ்....

எப்புடி நம்ம ப்ளான்????

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.