Jokes - Jansi
One monkey crossed the road.
Wife: என்னங்க... உங்க சொந்தக்காரங்க யாரோ போற மாதிரி இருக்கு...
Husband: என்னம்மா... என்னோட மாமனாரை எனக்குத் தெரியாதா?
Wife: ஙே...

Wife looked in mirror and said to her husband:
"I look horrible, fat and ugly... Please say something nice on me."
Husband: "Your eyesight is perfect."
Wife: ??!??...
Husband: Dear இன்னிக்கு ஒரு கறுப்பு நாய்க்கு சோறு வச்சியா?
Wife: ஆமாங்க. எப்படி கண்டு பிடிச்சிங்க?
Husband: தெருவோரமா செத்துக் கிடந்துச்சு. அதான் கேட்டேன்.
Wife: ????
Wife hinted to Husband for a new car saying, “Dear... buy me something that goes from 0 to 80 in 3 Seconds when I am on it.”
Husband gifted her a weighing machine.
Husband: டீயா இது... நாய் கூட குடிக்காது.
Wife: அது தாங்க... நாய்க்கு தனியா Boost போட்டு வச்சிருக்கேன்.
Husband : ??!!??...
Husband: என்னடி... இவ்வளவு வெயிட்டா Saree வாங்கியிருக்க?
Wife: கட்டிக்கப் போறது நான். உங்களுக்கென்ன?
Husband: சனியனே... கட்டிக்கப் போறது நீ தான். துவைக்கப் போறது நான்டீ...
Wife: உங்களுக்கு ராணின்னு ஏற்கனவே ஒரு வொய்ஃப் இருக்குன்னு ஏன் சொல்லல?
Husband: சொல்லலையா? உன்ன ராணி மாதிரி வச்சுப்பேன்னு அன்னிக்கே சொன்னனே...
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.