(Reading time: 1 minute)

Husband & Wife Jokes - Devi

Husband - Wife

பொண்டாட்டின்னா ...

பழைய தமிழ்ப் படத்துல Vara mathiri Thalaya Thalaya Sela kattikkitu Thala Neraiya Poo Vaichukittu

Nethi Neraya Kungumam Vachikkitu

Ai பொண்டாட்டினா உடனே ...

Oodi Vanthu காலைப் பிடிச்சுட்டு Sollunga அத்தான் அப்படின்னு keppale...

அந்த மாதிரி பொண்டாட்டின்னு நெனைச்சியாடா.....

#பொண்டாட்டிடா...!!

(ரெண்டுநாளா காதுக்குள்ள குய்ய்ய்ய்ய்யுங்குது......)

 


டவுள் ஒருநாள் ஒரு மனிதனின் Memory அனைத்தையும் delete செய்தார்

" உனக்கு ஏதாவது ஞாபகத்தில் இருக்கா?

என அவனிடம் கேட்டார்

அவன் உடனடியாக அவன் மனைவி பெயரைச் சொன்னான்

கடவுள் வேதனை பட்டார்

சிஸ்டம் புல்லா format அடிச்சபிறகும் வைரஸ் போக மாட்டேங்குது அட கடவுளே?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.