(Reading time: 1 - 2 minutes)

Jokes - Kiruthika

fun

பையன் : ஐ  லவ் யூ

பொண்ணு : ஐ  டோன்ட் லவ் யு 

பையன் : யோசிச்சு சொல்லு 

பொண்ணு : ஹம்ம்ம்ம்ம் ஐ  டோன்ட் லவ் யு 

பையன் : சர்வர் எனக்கு மட்டும் பில் போடுய்யா .....

பொண்ணு : செல்லம் ஐ  லவ் யு டா 

 


S1 லதானே உங்க டிக்கெட் S 9 க்கு ஏன் வந்தீங்க.

எனக்கு அலாட் ஆன சீட்டை ஒரு சீனியன் சிட்டிசன் கேட்டாங்க.ன்னு S 2 க்கு அவங்க சீட்டுக்கு வந்தேன். அங்கே ஒரு கர்ப்பிணி S 3 ல தன்னோட

இடத்துக்குப் போ சொன்னாங்க. S 3 ல ஒரு கைப்புள்ளக்காரம்மா வீட்டுக்காரரோட இருக்கணும்னு S 4 க்கு தன் சீட்டுக்குப் போ முடியுமான்னு கேட்டாங்க. இப்பிடியே ஒரு மாற்றுத் திறனாளி, அப்பா அம்மா இல்லாம தனியா ஃப்ரெண்ட்ஸோட வந்த குட்டிப் பொண்ணு இதுபோல் ஒவ்வொருத்தரும் கேக்க நான்

S 9 க்கு வந்திருக்கேன்.

சார் எனக்கொரு ஃபேவர்.

என் வைஃப் கூட இங்கே இருக்கேன். நீங்க S 10 க்கு என் சீட்டுக்குப் போக முடியுமா.

“ஙே”

laughing

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.