(Reading time: 1 - 2 minutes)

Jokes - Anusha

fun

னைவி கத்த ஆரம்பிச்சதும்

கதவு, ஜன்னல்ல மூடுறவன் மனுஷன்

டிவி வால்யூமை கூட்டுறவன் பெரிய மனுஷன்

சட்டைய போட்டுட்டு வெளில போறவன் ஞானி

காதுல எதுவுமே விழாத மாதிரி உட்கார்ந்து இருக்கவன் வாழும் கடவுள் laughing

 


ப்பாத்தியையும் பீட்சாவையும் கீழே போட்டா எது முதல்ல கீழே விழும்?

???????????

பீட்சா ஏன்னா அது தான் ‘பாஸ்ட்’ புட் wink

 


டீக்கடைக்காரர் பொண்ணை கல்யாணம் செய்ததுல ஒரு வசதி”

“என்ன அது???”

“என்னை அடிக்குறதுக்கு முன்னாடி லைட்டா, ஸ்ட்ராங்கான்னு கேட்டுடுவா

cool

 


ங்க தாத்தா சீரியஸ்ன்னு தந்தி வந்திருக்கு

அவர் எப்போவும் சீரியஸ் தான். என்னைக்கு சிரிச்சிருக்கார்!

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.