(Reading time: 1 - 2 minutes)

சிரிக்க வாங்க - தேவி

fun

(ரீட்சை ஹாலில்)

ரகு : வயித்தைக் கலக்குதுடா..!

ராமு : எல்லாப் பாடத்தையும் கரைச்சுக் குடிக்காதேன்னு

அப்பவே சொன்னேன், கேட்டியா?

 


முட்டை வியாபாரி: என் மகன் எப்படிப் படிக்கிறான் சார்?

ஆசிரியர்: சூப்பரா இருக்கு சார். நீங்க விக்கறீங்க… அவன் வாங்குறான்..!

 


வாடிக்கையாளர்: சீக்கிரமா ஒரு பை கொடுங்க,

டிரெயினைப் புடிக்கணும்!

கடைக்காரர்: சாரி சார்! டிரெயின் புடிக்கிற அளவுக்குப்

பெரிய பை எங்க கடையில இல்லியே!

 


வர்: என்னுடைய பையனுக்கு வயசு 15 ஆவுது, இன்னமும் கதை சொன்னாத்தான் தூங்கறான்

அவர்: எனக்கு அந்த பிரச்சினையே இல்லே படின்னு சொன்னா போதும் உடனே தூங்கிடுவான்

 


"டலை,எண்ணெய் என்ன விலைங்க?"

"நூத்தி இருபது ரூவா"

"எப்போ குறையும்?"

"அளந்து ஊத்தும்போதுதான்...."

 ROTFL

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.