(Reading time: 1 - 2 minutes)

சிரிச்சிட்டே இருங்க - ஜான்சி

fun 

ம்மாளு ATM ல பணம் எடுக்க போனார்.

முடியல.

ரெண்டு மூணு தடவை முயற்சி பண்ணினார்.

முடியல.

கடுப்பேறி பேங்க்கிற்கு போன் பண்ணி விபரம் சொன்னார்.

அவருடைய கணக்கை சரிபார்த்த டெல்லெர் பொண்ணு சொல்லிச்சு..

" சார்.. உங்க கணக்கில் எந்த பிரச்னையும் இல்லை, பணமும் இருக்கு, ப்ளாக் ஆகவும் இல்ல. பிறகு பணம் வராம இருக்காதே.. ஒரு தடவை மறுபடி முயற்சி பண்ணுங்க சார்..."

நம்மாளு மீண்டும் முயற்சி பண்ணினார். பணம் எடுக்க

முடியல.

"ஏம்மா.. ATM ல பணம் இல்லையாக்கும்..?"

"இருக்கே சார்.. மத்தவங்க எடுக்கிறாங்களே.... சார் உங்க கார்டு நல்லாதானே இருக்கு..? டேமேஜ் ஒண்ணும் ஆகலையே..?"

*

*

*

*

*

*

*

*

" என்ன பேச்சும்மா பேசுறே..? கார்டுக்கு டேமேஜ் ஆகிவிட கூடாதுன்னு தானே நேத்து 'லேமினேசன்' பண்ணி வச்சிருக்கேன்...!!

அட பிக்காளிப்பயலே...!!!

 ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.