ஜோக்ஸ் - இருக்கு, ஆனா இல்லை.. - தேவி
போன வருஷம் நவம்பர்ல வீட்டை சுத்தி தண்ணி இருந்தும் குடிக்க தண்ணி கிடைக்காம இருந்தீங்க!
இந்த வருஷம் கை நிறைய காசு வச்சுக்கிட்டு காசு இல்லாம இருக்குறீங்க!!
அடுத்த வருஷம் என்ன வருமோ தெரியலை!!!
இருக்கு, ஆனா இல்லை..
இதுதாண்டா கலிகாலம்