Jokes - கணவன்மார்கள் எதிர்பார்ப்பு! - அனுஷா
பெண்கள் 20 புடவைகள் மட்டுமே வைத்துக் கொள்ள அனுமதி என்ற அதிரடி சட்டத்தை போட மாட்டார்களா என்று கணவன் மார்கள் எதிர்பார்ப்பு!!!
கணவன் : வொய்ஃபுக்கு (wife) அர்த்தம் தெரியுமா? வித்அவுட் இன்பர்மேஷன் ஃபைட்டிங் எவ்ரிதிங் ( without information fighting everything)
மனைவி : அதுக்கு அர்த்தம் அப்படி இல்லைங்க ! வித் இடியட் ஃபார் எவர் ( with idiot for ever)
கணவன் : தேவைதாண்டி எனக்கு!@#$%^&&***