(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - ஐ.ஸி.யூ கணவன்..!! ! - அனுஷா

fun

ணவன், மனைவியை போனில் அழைத்து,

"நீ இன்னைக்கு சமைக்க வேண்டாம் நான் Second Wife கிட்ட இருந்து வாங்கிட்டு வரேன்" என்றான்.

சிறிது நேரம் கழித்து கணவன் வீட்டிற்கு வந்து கதவை தட்டினான்...

மனைவி கதவை திறந்தாள்.

அவ்வ்வ்வவ்வ்வ்ளவு தான் அவருக்கு நினைவுக்கு இருப்பது....

கணவன் இப்போது ஐ.ஸி.யூவில் இருக்கார்....

பாவம் அவர் சொன்ன Second  Wife வேற யாரும் இல்லை, இது தான்

Second wife

ROTFL

 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.