(Reading time: 1 - 2 minutes)

ஜோக்ஸ் - என் பெயர் நிலா - அனுஷா

fun

மாணவர்களின் குழப்பம்:

யாலஜி டீச்சர் சொல்றாங்க, செல் ன்னா உயிரணு...

பிசிக்ஸ் டீச்சர் சொல்றாங்க செல் ன்னா பேட்டரி...

மேத்ஸ் டீச்சர் சொல்றாங்க செல் ன்னா விற்பனை...

ஹிஸ்டரி டீச்சர் சொல்றாங்க செல் ன்னா ஜெயில்...

தமிழ் டீச்சர் சொல்றாங்க செல் ன்னா போன்னு ...

அஞ்சு பீரியட்லேயும் அஞ்சு விதமா சொல்றாங்க...

ஒன்னியும் புரியலை!!!!

 


EBக்கு போன் பண்ணி புயல் போய் ரெண்டு நாள் ஆச்சி கரண்ட் எப்ப வரும்னு கேட்டா உன் போன்ல இன்னுமா சார்ஜ் இருக்கு என்ன மாடல்னு கேக்குறான்...

 

 

 

ROTFL

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.