ஜோக்ஸ் - இந்த அநியாயத்தை கேட்க ஆளே இல்லையா??? - அனுஷா
கிராமத்தான் ஒருத்தன் 'எங்க ஊரு பாட்டுக்காரன்' மாதிரி சுத்துனா 'அவன் பட்டிக்காட்டான்'னு கேலி செய்றாங்க.
பத்து வருஷம் வெளிநாடு போயிட்டு வந்தவன் அதே மாதிரி டவுசரோட சுத்துனா 'அவரு NRI'ன்னு பெருமையா சொல்றாங்க.
ஒரு டவுசர்ல தான் எத்தனை ஏற்றத் தாழ்வு!!!!!
{kunena_discuss:747}