(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - டீச்சருக்கு என்ன ஆச்சு? :-) - ஜான்சி

fun

"ன்னப்பா...எக்ஸாம்க்கு ப்ளம்பரை கூட்டிக்கிட்டு வந்திருக்க?"

"கொஸ்டீன் பேப்பர் "லீக்" ஆகுதுன்னு சொன்னங்க, அதான் !!"

 


"ம்ம டீச்சருக்கு என்ன ஆச்சு ?"

"ஏன் கேக்கறே"

"திருக்குறளை போர்டுலே எழுதிட்டு, அவங்களே இதை எழுதினது யார்'னு கேக்கறாங்க !!"

 

ROTFL

 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.