(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - நாங்கல்லாம் யாரு :-) - தேவி

fun

​அமெரிக்கன் : எனக்கு டென்னிஸ் விளையாட்ட பத்தி எல்லா விசயமும் தெரியும் நீ வேனும்ன எதாவது கேட்டு பாரு

​இந்தியன் : சொல்லு டென்னிஸ் நெட்ல எத்தன ஓட்ட இருக்கும் ?

​அமெரிக்கன் : உங்களுக்கெல்லாம் நல்ல சாவே வராதுடா !

ROTFL

 

  {kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.