(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - அடிப்பாவி!!!!! :-) - தேவி

fun

னைவி : என்னங்க window lock open ஆகமாட்டிகுது..!!

கணவன் : கொஞ்சம் எண்ணெய் சூடு பண்ணி ஊத்துமா open ஆகியும்..!!

மனைவி :அப்படியாங்க..?

கணவன் :try panni paaru ma..!!

After 10 min

கணவன் :open ஆச்சாம்மா..??

மனைவி :இல்லிங்க இப்ப laptop off ஆயிருசுங்க இன்னு கொஞ்சம் எண்ணெய் ஊத்தி பாக்கவாங்க..??

கணவன் : அடிப்பாவி எந்த windowனு ஒழுங்க சொல்ல மாட்டியா..!!

ROTFL

 

  {kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.