Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
   Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...                                                                  Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...
(Reading time: 1 minute)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
ஜோக்ஸ் - உங்கள் கணவரை நேசித்தே ஆக வேண்டும்! வேற வழியே இல்லை :-) - அனுஷா - 5.0 out of 5 based on 1 vote

ஜோக்ஸ் - உங்கள் கணவரை நேசித்தே ஆக வேண்டும்! வேற வழியே இல்லை :-) - அனுஷா

fun

னைவியிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டால் அது "யோகா". மனைவி திட்டுவதை காதில் வாங்கி கொள்ளாவிட்டால் அது "தியானம்".

யோகாவும் தியானமும் நம் வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம் மக்களே...

 


தோளுக்கு மேல வளர்ந்தாச்சு !

இனி இவனை அடிக்க முடியாதுன்னு பெத்தவங்க மகனை அடிக்க இன்னோருத்தியை ஏற்பாடு பண்றதுதான் திருமணம்

 


மாப்பிள்ளை வீட்டில் மாப்பிள்ளைக்கு ஒரு தங்கை உண்டு என்று சொன்னவுடனே, பெண்ணுக்கு லேசா கொஞ்சம் முகம் வாடும்.

ஆனால்,

பெண் வீட்டில் பெண்ணுக்கு ஒரு தங்கை உண்டு என்று சொன்னவுடனே மாப்பிள்ளைக்கு ஒரு சந்தோஷம் முகத்தில் பிரகாசிக்கும் பாருங்கள்!

ஆண்களுக்கு எப்பவுமே பரந்த மனசுங்க.

 


ங்கள் கணவரை நேசியுங்கள்!

அடிக்கடி டீயோ, காபியோ கேக்குறார் என்றால்

உங்கள் நிறுத்தாத பேச்சை புத்துணர்ச்சியுடன் கேட்க விருப்புகிறார் என்று அர்த்தம்.

 

மற்ற அழகான பெண்களை பார்க்கிறாரா?

என் பொண்டாட்டிய விட அவ என்ன அழகான்னு செக் பண்றார்னு அர்த்தம்.

 

உங்கள் சமையலை குறை கூறிக்கொண்டே இருக்கிறாரா?

அவரது சுவையறியும் திறன் கூடிக்கொண்டே போகிறது என்று அர்த்தம்.

 

இரவில் குறைட்டை விட்டு உங்கள் தூக்கத்தை கெடுக்குறாரா?

உங்களை மணந்தபின் தான் நிம்மதியாக உறங்குகிறார் என்று அர்த்தம்.

 

உங்கள் பிறந்தநாளுக்கு பரிசு வாங்கி தரவில்லையா?

உங்கள் எதிர்காலத்துக்கு பணம் சேமித்து வைக்கிறார் என்று அர்த்தம்.

 

நேசித்தே ஆகவேண்டும் உங்களுக்கு வேற வழியும் இல்லை.

ஏனென்றால்.........

கணவனை கொல்வது

சட்டப்படி குற்றம்!

ROTFL

 

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..

About the Author

Anusha

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: ஜோக்ஸ் - உங்கள் கணவரை நேசித்தே ஆக வேண்டும்! வேற வழியே இல்லை :-) - அனுஷாmadhumathi9 2017-03-14 18:16
Hahahahaha :clap: :grin:
Reply | Reply with quote | Quote
# RE: ஜோக்ஸ் - உங்கள் கணவரை நேசித்தே ஆக வேண்டும்! வேற வழியே இல்லை :-) - அனுஷாChithra V 2017-03-13 23:45
:grin: (y)
Reply | Reply with quote | Quote
# RE: ஜோக்ஸ் - உங்கள் கணவரை நேசித்தே ஆக வேண்டும்! வேற வழியே இல்லை :-) - அனுஷாThenmozhi 2017-03-13 23:29
puthusa oruthangalai aangal munetra sangathula add seithirukanga poliruke :P

:grin: Good one Anu :)
Reply | Reply with quote | Quote
# RE: ஜோக்ஸ் - உங்கள் கணவரை நேசித்தே ஆக வேண்டும்! வேற வழியே இல்லை :-) - அனுஷாTamilthendral 2017-03-13 20:33
:clap: :lol:
Reply | Reply with quote | Quote
Log in to comment

Discuss this article

INFO: You are posting the message as a 'Guest'


Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #1 Yesterday 00:23
Tamil #Jokes 2018 - சரியான திட்டம் :-) - சசிரேகா

@ www.chillzee.in/lifestyle/fun-menu/11292...ha-sariyaana-thittam
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #2 Yesterday 18:29
Tamil #Jokes 2018 - வாழ்க்கை ஒரு வட்டம்ங்க!!!!!!! :-) - அனுஷா

@ www.chillzee.in/lifestyle/fun-menu/11290...zhkkai-oru-vattamnga
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #3 Yesterday 18:23
Tamil #Jokes 2018 - ப்ளூ வேல்ஸ் அட்மினும், நானும் :-) - ஜான்சி

@ www.chillzee.in/lifestyle/fun-menu/11288...hales-adminum-naanum
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #4 20 May 2018 19:21
Tamil #Jokes 2018 - எப்பவுமே உங்களை ராஜாவா நினைக்க பழகிக்குங்க :-) - சசிரேகா

@ www.chillzee.in/lifestyle/fun-menu/11281...parthu-pazhagikkonga
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #5 19 May 2018 19:31
Tamil #Jokes 2018 - என்ன தவிர வேற ஏதாவது பொண்ணு இருக்காளா? :-) - அனுஷா

@ www.chillzee.in/lifestyle/fun-menu/11277...thu-ponnu-irukkaalaa
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

From our Forums

From our Forums

From our Forums

அதிகம் வாசித்தவை - நிறைவுப் பெற்றவை!

சலசலக்கும் விவாதங்கள்

More Topics »

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule


Mor

AN

Eve
14
TPN

MuMu

NIVV
15
UNES

MVK

MMV
16
SPK

EMPM

PaRa
17
ISAK

KaNe

NOTUNV
18
KMO

Ame

KPM
19
AA

NKU

IT
20
KI

-

-

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
21
TPN

EEU02

NIVV
22
MINN

MVK

MMV
23
PEPPV

EANI

PaRa
24
EEU01

KaNe

NOTUNV
25
TAEP

KKKK

Enn
26
AA

NKU

IT
27
KI

-

-

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top