Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Your cart

The cart is empty
Menu

Whats up @ Chillzee!

Check out the Award winners!
Check out the Award winners!
(Reading time: 1 minute)
5 1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
ஜோக்ஸ் - கொஞ்சம் கடிக்கலாம் வாங்க :-) - அனுஷா - 5.0 out of 5 based on 1 vote

ஜோக்ஸ் - கொஞ்சம் கடிக்கலாம் வாங்க :-) - அனுஷா

fun

பெரிய துணிக்கடை அதிபரா இருந்தாலும், அவருக்குப் பிறக்கிற குழந்தை என்னமோ அம்மணமா தான் இருக்கும்.

 

திக மார்க் வாங்கி மாநிலத்திலேயே முதல் மாணவனா வந்தாலும், ஆம்லெட் சாப்பிடணும்னு ஆசைப்பட்டால் முட்டை வாங்கித்தான் ஆகணும்....

 

ன்னதான் இட்லி மல்லிகைப்பூ மாதிரி இருந்தாலும் அதை தலையில் வச்சிக்க முடியாது...

 

ரு பெண் எவ்வளவு சிவப்பாக இருந்தாலும், அவங்க நிழல் கருப்பாகத்தான் இருக்கும்.

 

பொங்கலுக்கு மட்டும் தான் அரசு விடுமுறை. ஆனால் இட்லி தோசைக்கு எல்லாம் விடுமுறை விடுவதில்லையே ஏன்....?

 

ன்னதான் நீ மாடா உழைச்சாலும் உனக்கு கொம்பு முளைக்காது.

 

குச்சி மிட்டாய்ல குச்சி இருக்கும். பல்லி மிட்டாய்ல பல்லி இருக்காதுப்பா....

 

ன்னதான் அரசியல்வாதிங்க கட்சி தாவினாலும்.... அவங்களுக்கு வால் முளைக்காது....

 

பிளேன் என்னதான் உயர உயர பறந்தாலும்.... பெட்ரோல் போட கீழே வந்துதான் ஆகணும்.....

 

ன்னதான் ஒருத்தருக்குத் தலைகனம் இருந்தாலும்.... அது எத்தனை கிலோனு எடைபோட்டு பார்க்க முடியாது....

 

கோழிக்கு கோடி கணக்குல தீனி வாங்கி போட்டாலும் அது முட்டைதான் போடும்... நூத்துக்கு நூறு எல்லாம் போடாது...

 

வாழ்க்கைக்கும் வழுக்கைக்கும் ஒரு வித்தியாசம்.... ஒன்னுமே இல்லாத வாழ்க்கை போர் அடிக்கும்....

ஒன்னுமே இல்லாத வழுக்கை கிளார் அடிக்கும்.

 

ன்னதான் நெருப்புக் கோழியா இருந்தாலும்.... அதனால் அவிச்ச முட்டை போட முடியாது.

 

ரு சிற்பி உளியால கல்லுல அடிச்சா அது கலை. உளியால நாம சிற்பியை அடிச்சா அது கொலை.

 

சும்மா இருக்கிறவன், சும்மா இல்லாம, சும்மா இருக்கிறவங்கள, சும்மா சும்மா கிண்டல் பண்ணா.... சும்மா இருக்கிறவங்க, சும்மா சும்மா கிண்டல் பண்றவன, சும்மா விடமாட்டாங்கன்னு சும்மா சொல்றேன்.....

ROTFL

 

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..

About the Author

Anusha

Add comment

Security code
Refresh

Comments  

# RE: ஜோக்ஸ் - கொஞ்சம் கடிக்கலாம் வாங்க :-) - அனுஷாPradeepa Sunder 2017-03-15 19:35
Semma kadi Anusha... :grin:
Reply | Reply with quote | Quote
# RE: ஜோக்ஸ் - கொஞ்சம் கடிக்கலாம் வாங்க :-) - அனுஷாmadhumathi9 2017-03-15 05:12
Hahahahaha kadaisi joke semma kadi.
Reply | Reply with quote | Quote
# RE: ஜோக்ஸ் - கொஞ்சம் கடிக்கலாம் வாங்க :-) - அனுஷாTamilthendral 2017-03-14 23:24
Ellame super :lol: especially the last one :grin:
Reply | Reply with quote | Quote
# RE: ஜோக்ஸ் - கொஞ்சம் கடிக்கலாம் வாங்க :-) - அனுஷாChillzee Team 2017-03-14 23:10
:grin:
vazhukkai one sema Anu ma'am :grin:
Reply | Reply with quote | Quote
Log in to comment
Discuss this article

Posted: 24 Mar 2017 03:10 by Chillzee Team #46345
Posted: 17 Mar 2017 01:33 by Chillzee Team #45939
Chillzee Team's Avatar
ரிலாக்ஸ் ஆகி சிரிக்க www.chillzee.in/lifestyle/fun-menu/8776-...s-bale-thirudan-devi பக்கம் போங்க பிரென்ட்ஸ் :)
Posted: 16 Mar 2017 20:56 by Chillzee Team #45930
Posted: 16 Mar 2017 05:45 by Chillzee Team #45903
Posted: 15 Mar 2017 21:03 by Chillzee Team #45882

4வது Chillzee சிறுகதைப் போட்டி - 2017

போட்டி முடிவுகளை காணத் தவறாதீர்கள்!
4வது Chillzee சிறுகதைப் போட்டி
பெண்களுக்கான ஸ்பெஷல் கட்டுரைகள், குறிப்புகள், செய்திகள், கதைகள் & கவிதைகள்

Chillzee Celebrity

வாழ்த்துக்கள் தமிழ் தென்றல்!
 

Chillzee அவார்ட்ஸ்

Chillzee அவார்ட்ஸ்

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

 

Stories update schedule

  M Tu W Th F

6am


1pm

8pm
20
MKK
VPS

TIUU

NTES
21
UNES
IPN

Kir

-
22
SPK
NEK

KG

-
23
MNP
-


PMN

-
24
VTVK
MOA


Ame

ANPE

6am


1pm

8pm
27
MKK
VPS

PPN

NTES
28
NS
IPN

PEMP

-
29
MK
NEK

NAU

-
30
PKT
NA


PMN

-
31
YMVI
Ithuvarai

AEOM

ANPE

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Latest Episodes

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Short Stories

Non-Fiction