(Reading time: 1 - 2 minutes)

ஜோக்ஸ் - சிரிப்பு கலாட்டா... :-) - சமீரா

fun

பொண்ணுங்க துணிக்கடைக்கு போனால் கடைகாரன்கிட்ட கேட்பது இரண்டே இரண்டு  கேள்விதாங்க...!   

இந்த கலர்ல வேற டிசைன் இருக்கா?

இந்த டிசைன்ல வேற கலர் இருக்கா?


வீட்ல Wife இருக்கிறவன் கூட சீக்கிரமாக தூங்கிடுவான்! Wi-Fi இருக்கிறவன் தூங்கவும் மாட்டான்  அடுத்தவங்கல தூங்க விடவும் மாட்டான்!


ந்த காலத்துல காலுக்கு பாட்டா வாங்கி போடனும்னு  யோசிக்கிற கூட்டத்தை விட போனுக்கு டேடா வாங்கி போடனும்னு யோசிக்கிற கூட்டம் தான் அதிகமா போச்சி!


யாருடைய இதயத்தையும் உடைத்து விடாதீர்கள்! ஏன் எனில் அவர்களுக்கு இருப்பதோ பாவம் ஒரு இதயம்!

அதற்கு பதிலாக அவர்களின் எலும்பை உடையுங்கள்! அது 206 இருக்கிறதே கவலையே வேண்டாம்!

 

ROTFL

 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.