(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - Sundayன்னா என்னன்னு தெரியுமா உங்களுக்கு? :-) - அனுஷா

fun

Sundayன்னா என்னன்னு தெரியுமா உங்களுக்கு?

நான் சொல்றேன் கேளுங்க....

6 நாள் வேலை செய்துவிட்டு ஒரே ஒரு நாள் வீட்டில் ஓய்வு எடுக்க நினைக்கும் ஆண்.

6 நாள் வீட்டிற்குள்ளேயே வேலை செய்து விட்டு ஒரு நாள் வெளியே செல்ல நினைக்கும் பெண்.

இந்த இருவருக்கும் நடக்கும் சண்டை தான் இந்த Sunday...!!!

ROTFL

 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.