(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - why ப்ளட்? சேம் ப்ளட் :-) - அனுஷா

fun

ல்யாணம் முடிஞ்ச இரண்டாவது நாள் ,   பொண்ணுக்கு அலங்காரம் பண்ணிய பியூட்டி பார்லர் அக்காவ தேடி போய் Apple i phone 7 பரிசு குடுத்தார் மாப்பிள்ளை. பார்லர் அக்காவுக்கு ஒரே சந்தோசம். சிரிச்சிக்கிட்டே டப்பாவ பிரிச்சா உள்ள nokia 1100.

அக்கா பேந்த பேந்த முழிக்க, அன்னாச்சி கூலா சொன்னார்

"why ப்ளட்?....... சேம் ப்ளட்"

ROTFL

 

  {kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.