(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - என்ன ஒரு அன்பான கணவர் :-) - அனுஷா

fun

திருமணமான மனிதனின் பிரார்த்தனை:

அன்புக் கடவுளே,

எனக்கு குழந்தை பருவத்தை கொடுத்தீங்க... திரும்ப எடுத்துக்கிட்டீங்க...

எனக்கு இளமையை கொடுத்தீங்க... திரும்ப எடுத்துக்கிட்டீங்க...

எனக்கு ஒரு மனைவியை கொடுத்தீங்க... நிறைய வருஷம் ஆச்சு...

சும்மா உங்களுக்கு ஞாபகப் படுத்துறேன்

ROTFL

 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.