(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - பாகுபலி ஸ்பெஷல் :-) - அனுஷா

fun

நாட்ல பாகுபலி மட்டும் தான் பொண்டாட்டி கூட சேர்ந்து எதிரியோட சண்ட போடுறான்..

மத்தவனுக்கெல்லாம் பொண்டாட்டி கூட சண்ட போடவே நேரம் சரியாருக்கு..

tongue-out

 


நான் சுத்தி வளைச்சு பேச விரும்பலை

பொண்ணுங்களை பார்த்து நேரா கேட்குறேன்

பாகுபலி மாதிரி பையன் வேணும்னு கேட்குறீங்களே

நீங்க யாராவது தேவசேனா மாதிரி இருக்கீங்களா???

undecided

ROTFL

  {kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.