(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - நீங்க ஸ்மார்ட்டா? அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க :-) - அனுஷா

fun

கோடிட்ட இடங்களை " ஆமாம்" அல்லது " இல்லை" என்ற ஒன்றை நிரப்பி வாசிக்கவும்.

1._____ நான் மனிதனில்லை குரங்குதான்.

 

2.___நான்தான் பைத்தியம்.

 

3.___ என் பைத்தியத்துக்கு வைத்தியமில்லை.

 

4.___நான் சீக்கிரம் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் சேரனும்.

.....

.....

.....

.....

.....

.....

.....

.....

......

மாட்டிக்கிட்டீங்களா.

tongue-out

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.