(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - நல்ல காலேஜா? :-) - அனுஷா

fun

ந்த கல்லூரி வாட்ச்மேனிடம் காலேஜ் பார்க்க வந்திருந்த பெற்றோர், “இது நல்ல காலேஜா?” என்றுக் கேட்டனர்.

வாட்ச்மேன்: ரொம்ப நல்ல காலேஜ் சார். நான் இங்கே தான் என்ஜினீயரிங் படிச்சேன், அப்படியே கேம்பஸ்லயே வேலை கிடைச்சிடுச்சு!

பெற்றோர் - !@#$%^&&*() innocent

ROTFL

  {kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.