(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - டைனோஸரஸையெல்லாம் சுட்டவர் :-) - அனுஷா

fun

ராமு :எங்கப்பா பெரிய வேட்டைக்காரர் டைனோஸரஸையெல்லாம் சுட்டிருக்காறு. தெரியுமா.?

சோமு :இப்பத்தான் டைனோஸரஸே கிடையாதே.!

ராமு :எப்படி இருக்கும் நான்தான் சொன்னேனே.அவர் டைனோஸரஸையெல்லாம் சுட்டுட்டாருன்னு!!!!!

 

tongue-out

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.