(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - சரியா இருமக்கூட முடியலை :-) - அனுஷா

fun

நோயாளி: டாக்டர், என்னால சரியா இருமக்கூட முடியலை.

டாக்டர் : இந்த டானிக்கை சாப்பிடுங்க.

நோயாளி: சாப்பிட்டா இருமல் சரியாப் போயிடுமா ?

டாக்டர்: no no...நல்லா இருமலாம்...

tongue-out

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.