(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - கூச்சமா இருக்கு :-) - அனுஷா

fun

நடிகை: ''டாக்டர்! எனக்கு பல்லு கூச்சமா இருக்கு !''

டாக்டர்: ''பரவாயில்லை... விடுங்க! கூச்சம் அங்கேயாவது இருந்துட்டுப் போகட்டும்!''

yellsealed

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.