(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - நன்பேண்டா :-) - தேவி

fun

ஏண்டா நேத்து டல்லாயிருந்தே???

நேத்திக்கு புடவை வாங்கறேன்னு போய் 20000₹ க்கு என் தர்மபத்தினி வாங்கிட்டு வந்தா.

சரி இன்னிக்குஏன் சந்தோஷமா இருக்கே???

அவ புடவய உன்பொண்டாட்டிக்கு காமிக்க போயிருக்கா!!!

செத்தாண்டா சேகரு laughing laughing

ROTFL

  {kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.