ஜோக்ஸ் - ஏன் போனை கையில வச்சுட்டு நிக்குறீங்க? :-) - அனுஷா
அவசர செய்தி ஒன்றை பகிர டெலிபோன் பூத் வந்தார் அவர்.
அங்கே வேறு ஒருவர் டெலிபோனை பயன்படுத்திக் கொண்டிருந்தார்.
சரி அவர் பேசி முடிக்கட்டும் என பொறுமையாக காத்திருந்தார்.
அரை மணி நேரம் சென்றது!
போனை கையில் வைத்திருந்தவர் பேசவும் இல்லை, போனை கீழே வைக்கவும் இல்லை.
‘இது என்னடா’ என்ற எரிச்சலுடன்,
“சார், அரை மணி நேரமா வெயிட் செய்றேன், நீங்க என்னடான்னா போனை கையில வச்சுட்டு பேசாமலே நிக்குறீங்க...” என்று இவர் பொரிந்து தள்ள,
மற்றவர் கடுப்புடன்,
“ஷ்ஷ்ஷ்ஷ்.... நான் என் மனைவி கிட்ட பேசிட்டு இருக்கேன்!” என்றாரே பார்க்கலாம்
!@#$%^&*()_
{kunena_discuss:747}