ஜோக்ஸ் - எவ்வளவு சரியா சொல்லியிருக்கார் :-) - அனுஷா
ஜோசியர் நான் வாழ்க்கையில பெரிய பெரிய விஷயங்களுக்காக பிறந்திருக்கேன்னு சொன்னப்போ அது இவ்வளவு சரியான கணிப்புன்னு எனக்கு தெரியாம போச்சு!
நான் Sல ஆரம்பிச்சு, Mக்கு போய், அங்கே இருந்து Lக்கு போய், அப்புறம் XLம் போய், இப்போ XXL க்கு வந்துட்டேன்!
{kunena_discuss:747}