(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - கணவன் ரோல்!!!! :-) - அனுஷா

fun

மகன் – அப்பா, அனுவல் டே டிராமால நானும் நடிக்கிறேன்....

அப்பா - சபாஷ்டா! என்ன ரோல்ல நடிக்குற?

மகன் – ஒரு கணவன் ரோல்ப்பா

அப்பா – லூசாடா நீ! வேற எதாவது வசனம் இருக்குற மாதிரி ரோல் கேட்டு வாங்கி நடி!

மகன் - !@#$%^&*()_+

laughinglaughing 

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.