(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - கணவன் - மனைவி :-) - அனுஷா

fun

ணவன் - மனைவி ஜோடியாக ஆசைகளை நிறைவேற்றும் ‘wish well’க்கு சென்றிருந்தார்கள்.

 

கணவர் கீழே குனிந்து, ஒரு நாணயத்தை எறிந்துவிட்டு, தன் விருப்பத்தை மனதிற்குள் நினைத்துக் கொண்டார்.

 

மனைவி இன்னும் கொஞ்சம் கீழே குனிந்து... அந்த கிணற்றுக்குள் விழுந்து விட்டாள்!

 

நம்ப முடியாமல் நின்ற கணவர், அடுத்த நொடி,

“இந்த wish well வேலை செய்யுது’ என ஆர்ப்பரிக்க தொடங்கினார்!

surprisedfrowninnocent

 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.