(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - அம்மாவும், காக்காவும்!!!!!! :-) - அனுஷா

fun

அப்பா நம்ம வீட்டுல காக்கா கத்தினா ரிலேட்டிவ்ஸ் வருவாங்களா?

 

ஆமாம்டா...

 

அப்படினா எப்போ திரும்ப போவாங்க?

 

உங்க அம்மா கத்தினா போயிடுவாங்க...!

laughing

ROTFL 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.