(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - இதுக்கு எதுக்கு பிள்ளையை பெத்துக்கனும்? :-) - அனுஷா

fun

புத்தகத்தில் இருப்பதை copy செய்து...

மண்டைக்குள் store செய்து...

அதை அப்படியே தேர்வுத் தாளில் paste செய்வதை தான்,

பெற்றோர்கள் பிள்ளைகளிடம் எதிர்பார்க்கிறார்கள் என்றால்,

 

இதுக்கு எதுக்கு பிள்ளையை பெத்துக்கனும்?

 

16GB பென்ட்ரைவை பெத்துக்கலாமே!!!

 

 

innocentsurprisedinnocent 

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.