(Reading time: 1 minute)

ஜோக்ஸ் -  எப்படியோ பேசி சமாளிப்போர் சங்கம் :-) - அனுஷா

fun

ஃபாரினர் – ஹேய் தமிழ் மேன் உனக்கு நீச்சல் தெரியுமா?

 

தமிழன் – தெரியாது... உனக்கு....

 

ஃபாரினர் – தெரியும்... எங்க ஊர்ல நாய் கூட நீச்சல் அடிக்கும். உனக்கு தெரியாதா???

 

தமிழன் – அப்புறம் நாய்க்கும் உனக்கும் என்னப்பா வித்தியாசம்????

 

ஃபாரினர் - !@#$%^&*()

laughing

ROTFL 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.