(Reading time: 1 minute)

ஜோக்ஸ் -  எதுக்கு வம்பு  :-) - தேவி

fun

நான்: வாவ்..! Rainbow பாருடா!

 

மகன்: நான் அப்பவே பார்த்துட்டேன்பா

 

நான்: ஏன்டா என்கிட்ட சொல்லலை?

 

மகன்: நான் சொன்னா உடனே நீ ரெயின்போ க்கு

 

ஸ்பெல்லிங் கேப்பே...எதுக்கு வம்பு 

laughing

ROTFL 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.