(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - தெரியாம கேட்டுட்டேன்!!! :-) - அனுஷா

fun

டீச்சர் - உன் பேரு என்னப்பா?

 

மாணவன் - பசுவுக்கு உடம்பு சரியில்லை சார்...

 

டீச்சர் - இப்படி ஒரு பேரா?? என்னப்பா சொல்ற?

 

மாணவன் - என் பேரு 'கௌ'-'சிக்' சார்....

 

டீச்சர் - இப்படி தமிழ்ல பேசி நீ என்னை குழப்ப வேண்டாம்... உங்க அப்பா பேரு என்னன்னு சொல்லு?

 

மாணவன் - எங்க அப்பா பேர் KING - COW - MILK சார்...

 

டீச்சர் - என்னது???

 

மாணவன் - ராஜ - கோ - பால் சார்....

 

டீச்சர் - தெரியாம உன் கிட்ட பேரை கேட்டுட்டேன் நீ உட்காரு....

 

laughing

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.