(Reading time: 1 minute)

ஜோக்ஸ் -  நல்லா பேசுறீங்களே! :-) - அனுஷா

fun

விஷய ஞானத்தோட நல்லா பேசுறீங்களே! பேசாம நீங்க பேச்சாளர் ஆகிடலாம்.

 

பேசாம எப்படிங்க பேச்சாளர் ஆக முடியும்????

 

!@#$%%&**()

 

laughing

ROTFL 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.