(Reading time: 1 minute)

ஜோக்ஸ் -  எடை குறைக்க இப்படி ஒரு ஈசி வழி இருக்கிறது உங்களுக்கு தெரியுமா? :-) - அனுஷா

fun

டையை குறைக்க கடுகு மிகவும் நல்லது!

எப்படி பயன்படுத்த வேண்டும்

ஒரு பாத்திரத்தில் ஒரு கிலோ கடுகை எடுத்துக் கொள்ளவும்.

அதை அப்படியே எடுத்து தரையில் கொட்டவும்.

இப்போது கீழே இருக்கும் ஒவ்வொரு கடுகாக எடுத்து, மீண்டும் அதே பாத்திரத்தில் போடவும்!

 

மிக விரைவாக ஸ்லிம் ஆக வேண்டும் என்றால் கடுகுக்கு பதில் கசகசாவை பயன்படுத்துங்கள்.

 

laughing

ROTFL 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.