ஜோக்ஸ் - கொட்டாவி :-) - அனுஷா
ஏங்க, நான் பாட்டுக்கு மணிக் கணக்கா பேசிட்டே இருக்கேன்... நீங்க பாட்டுக்கு கொட்டாவி விட்டுட்டு இருக்கீங்க... உங்களுக்கு நாகரிகமே தெரியாதா?
அடியே, லூசாடி நீ! நான் கொட்டாவி விடலை... பேச வாய திறக்கிறேன்... நீ பேச விட்டா தானே...!
{kunena_discuss:747}