(Reading time: 1 - 2 minutes)

ஜோக்ஸ் - மனைவியிடம் அடி வாங்கியவர்கள் கை தூக்குங்கள் :-) - அனுஷா

fun

திருமணமான ஆண்கள் கூட்டத்தில்,

“மனைவியிடம் அடி வாங்கியவர்கள் கை தூக்குங்கள்”

என்று கேட்கப்பட்டது

ஒருவர் தவிர எல்லோரும் கைகளை உயர்த்தினார்கள்.

கை தூக்காத அந்த நபரை அழைத்து,

“பரவாயில்லையே உங்கள் மனைவி அனுசரனையானவர் போலும், நீங்கள் அதிர்ஷ்ட்டசாலி”

என புகழ்ந்தனர்.

அதற்கு அவர் சொன்னார்...

“அடப் போங்கப்பா, நீங்க வேற வயித்தெரிச்சல் கிளப்பாதீங்க...

நேத்து வாங்கின அடியில கையவே தூக்க முடியல...”

 

cool
ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.