(Reading time: 1 - 2 minutes)

ஜோக்ஸ் - எனக்கு ஒன்னும் உன்னை பார்த்து பயமில்லை...! :-) - அனுஷா

fun

கணவன் மனைவி இடையே நடந்த சண்டையின் போது,

கணவன் – இங்கே பார், எனக்கு ஒன்னும் உன்னை பார்த்து பயமில்லை...

 

மனைவி – பொய் சொல்லாதீங்க...

என்னை முதல்ல பார்க்க வந்தப்போ ஆறு பேரோட வந்தீங்க...

நிச்சயத்துக்கு நூறு பேரோட வந்தீங்க...

கல்யாணத்துக்கு ஐநூறு பேர்...

ஆனால் நான் எவ்வளவு தைரியசாலின்னு யோசிச்சு பாருங்க...

உங்க வீட்டுக்கு யார் துணையுமே இல்லாமல் தனியா வந்திருக்கேன்...

 

கணவன் - !@#$%^&*()

 

cool
ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.