(Reading time: 1 - 2 minutes)

அழகு குறிப்புகள் # 19 - ஈசி டிப்ஸ் - சசிரேகா

beauty tips

கொழுப்பு நீக்கிய தயிரை உணவில் சேர்த்துக் கொண்டால் பனிக்காலத்தில் ஏற்படும் சரும வரட்சியை தடுப்பதோடு  சருமத்தை பளிச்சென்று ஆக்கிவிடும்

 

வெயில் காலங்களில் சோறு வடித்த கஞ்சியை உடலில் தடவிக் கொண்டு சிறிது நேரம் கழித்து குளித்தால் வியர்க்குரு மறைந்துவிடும்

 

கை, கால், முகம் என்று எந்த பகுதிக்கு எண்ணெய் தடவினாலும் லேசாக சூடு செய்த பிறகு தடவுங்கள் அப்படி செய்தால் சருமத்திற்குள் எண்ணெய் இறங்குவது எளிதாகும்

 

ப்புத் தண்ணீரில் கால் நகங்களை 10 நிமிடம் ஊற வைத்து துணி தேய்க்கும் பிரஷினால் தேய்த்தால் அழுக்குகளும் கிருமிகளும் போய்விடும்

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.