(Reading time: 1 - 2 minutes)

அழகு குறிப்புகள் # 21 - குங்குமப்பூ!

வைட்டமின்கள் ஏ, பி மற்றும் சி நிறைந்த குங்குமப்பூ உங்கள் சருமம் மற்றும் தலை முடிக்கும் பொலிவை கொடுக்க வல்லது.

 

சருமத்திற்கு:

சாயனம் கலந்த டோனர் வேண்டாமென்றால் குங்கமப்பூ  அருமையான இயற்கையான சாய்ஸ்.

குங்குமப்பூவின் சில இழைகளை பால் மற்றும் எலுமிச்சை சாறுடன் கலக்கவும். அதை உங்கள் சருமத்தில் தேய்த்து மசாஜ் செய்யவும்.

சிறிது நேரம் கழித்து தண்ணீரில் கழுவவும். உங்கள் சருமத்தில் ஏற்படும் வித்தியாசத்தை கண்கூடாகவே பார்க்கலாம்.

 

கூந்தலுக்கு:

குங்கமப்பூ முடி உதிர்தல் மற்றும் வழுக்கையை குறைக்கவும் உதவும்.

உங்களுக்கு முடி உதிரும் பிரச்சனை இருந்தால் பாலில் சிறிது குங்கமப்பூ மற்றும் அதிமதுரம் பவுடரை கலந்து பேஸ்ட் போல செய்யவும்.

தலைக்கு குளிக்கும் முன் இந்த பேஸ்ட்டை தலையில் தேய்த்து விடுங்கள். பின்னர் ஷாம்பூ பயன்படுத்தி அலசி விடுங்கள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.