லேட்டஸ்ட் ஃபேஷன் ட்ரெண்ட் வித் அஜி - நீளமான பல்லு / முந்தானை
திருமணம், விழாக்கள் போன்றவற்றிருக்கு தரையை தொடுமாறு நீளமான பல்லு / முந்தானை இருக்குமாறு சேலை அணிவது இப்போது பாப்புலர் ஆகி வருகிறது.
இப்படி சேலை அணிவதை லாங் ட்ரெயின் என்று அழைக்கிறார்கள்!
டிசைனர் சாரிகளை இது போல அணிவது அழகாக இருக்கும்.
இது இளைய தலை முறையினரிடம் மட்டுமல்லாமல் பெரியவர்களையும் ஈர்த்திருக்கும் ஒரு ஃபாஷன்.
குறிப்பாக சமீபத்தில் பாஹுபலி திரைப்படத்தில் ரம்யாக்ரிஷ்ணன் நடித்த சிவகாமி கதாபாத்திரத்தால் இன்னும் அதிகமாக புகழ் பெற்றிருக்கும் ஃபாஷன் என்றும் சொல்லலாம்.
{kunena_discuss:1131}