Health Tip #31 - பீட்ரூட்!
நம்மில் பலருக்கு பீட்ரூட் பிடிக்கவே பிடிக்காது ..
ஆனால் பீட்ரூட் தினமும் உட்கொள்வதால் நம் உடலில் ரத்தம் அதிகரிக்கும் ..
தினமும் பீட்ரூட் சாறு அருந்துவதால் மூளைக்கு செல்லும் ரத்தத்தின் அளவு கனிசமாக அதிகரிக்கிறது, இதன் மூலமாக டிமென்ஷியாஎனப்படும் மனச் சோர்வு தடுக்கபடுகிறது