Health Tip #33 - கோடை மழை நோய்களை தடுக்க சில டிப்ஸ்சோ
ஜூன் மாதம் வரும்போதே நமக்கு கோடை மழையுடன் நோய்களும் வந்து விடுகிறது அதனை தடுக்க உங்களுக்காக சில டிப்ஸ் உங்களுக்காக
கொதிக்கவைத்து வடிகட்ட பட்ட நீர் மட்டும் பருகவும்
தற்போது சமைத்த சூடான உணவு மட்டும் அருந்தவும்
உணவு குடிநீர் போன்றவற்றை மூடி வைக்கவும்
தெருவோர கடைகளில்உணவு மற்றும் பானம்அருந்துவதை தவிர்க்கவும்
காய்கறி பழங்களை நன்றாக கழுவிவிட்டு உண்ணவும் / சமைக்கவும்