Health Tip #44 - சோர்வான கண்கள் புத்துணர்ச்சி அடைய
காபி தூளுடன் டார்க் சாக்லேட் கலந்து அதனுடன் நீர் சேர்த்து பேஸ்ட் மாதிரி செய்து கண்களின் கீழ் அப்ளை செய்யவும் ..
10 - 15 நிமிடம் கழித்து கழுவினால் கண்களுக்கு புது பளிச் கிடைக்கும்...
உபயோகப்படுத்திய டீ பாக்ஸ் ( Bags ) குளிர் சாதன பெட்டியில் வைக்கவும் ...
மாலையில் அதை கண்களுக்கு மேல் சில நிமிடங்கள் வைக்கவும் ...
இது உங்கள் கண்களுக்கு புத்துணர்ச்சியும் ....அதிகவேளை பளுவினால் வரும் சிறு வீக்கத்தையும் குறைக்கும்