Health Tip #46 - ஆரோக்கியமான முடிக்கு - கிருத்திகா
பப்பாளி பழத்துடன் பாதம் எண்ணெய் மற்றும் தேன் கலந்து பேஸ்ட் செய்து ஷாம்பூ போடுவதுபோல தலையிலிட்டு ... தலையை ஒரு ஷவர் கேப் கொண்டு 1/2 மணி நேரம் ஊறவைத்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவும் இது தலை முடியை மெண்மையாகவும் பட்டு போலவும் வைக்க உதவுகிறது
1/2 கப் தேனுடன் 3 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து ஷாம்பூ போடுவதுபோல தலையிலிட்டு ... தலையை ஒரு ஷவர் கேப் கொண்டு 15 நிமிடம் ஊறவைத்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவும் இது தலை முடியை மெண்மையாகவும் பட்டு போலவும் வைக்க உதவுகிறது