(Reading time: 1 - 2 minutes)

Health Tip # 61 - வெந்நீரின் பயன்கள்

Hot water

அழகுக்கு

  1. ஒரு ஸ்பூன் பார்லியில் வெந்நீரை சேர்த்து குடித்தால் மிருதுவான சருமம் பெறலாம்.

 

ஆரோக்கியத்திற்கு

  1. வெந்நீர் அருந்துவது உடலில் உள்ள வேண்டாத கழிவுகளை அகற்ற உதவும்.
  2. அதிக உணவு உண்ட பின், ஒரு டம்பளர் வெந்நீர் குடித்தால் உணவு எளிதில் செரிமானம் ஆகும்.
  3. அடிக்கடி தாகம் எடுத்தால், சாதாரண நீருக்கு பதிலாக வெந்நீர் அருந்தலாம். தாகம் குறையும்.
  4. உணவு உண்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன் வெந்நீர் குடித்தால் உடல் எடை குறையும்.

 

மருந்தாக

  1. கால் வலி உள்ளவர்கள் மெல்லிய சூட்டில் இருக்கும் வெந்நீரில், 2 ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, பாதங்களை 15 நிமிடங்கள் வைத்து எடுத்தால் கால் வலி குறையும்.
  2. வெந்நீரில் சுக்கு கலந்து குடித்தால் வாயு தொல்லை நீங்கும்.

மகளிர் மட்டும் ஸ்பெஷல்!

{kunena_discuss:1131}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.